Weltrekordblogs Autor,Rev.Appukutti J.David சமூகம் / கலாச்சாரம் Dip.Dsw (ஆய்வாளர் சிறப்பு விரிவுரையாளர்)
The Bible-centered curriculum is typically supplemented by structured programs of Christian service.

Translate

Friday, October 19, 2012

இன்றைய தேவை

கிறிஸ்தவ பாஸ்டர்களின் குழப்பல் நடைமுறைகள்
                                                       
 இன்றைய  தேவை என்ன எப்படி?
 (இன்றைய உண்மை சம்பவங்கள் )

    

     
         இவ் ஆக்கம்எவரையும் குறைவு படுத்தவோ தாழ்த்தவோ 
         அல்ல இது தனிப்பட்ட
         எனது அனுபவம் மற்றும் அறிவியல்  சம்பந்த்தப்பட்டது)

* இவ் கட்டுரையை  எழுதுவதற்கு தகுதியும் தேவையும் உண்டு
அந்த தகுதி மற்றும் அதன்  தேவை எனக்கு உண்டு என்பதனால்  எழுதுகிறேன் எவரும் கவலை அடையவோ கண்ணிர்விடவோ வேண்டாம் நடக்காத ஒரு சம்பவத்தை  இங்கு நான் எழுதவில்லை மாறாக  உண்மை சம்பவங்களே !
 விமர்சனம் அல்லது இவ் கட்டுரைக்கு மாறாக எதிர்ப்பு கருத்து பகிர விரும்புவோரை அன்புடன் வரவேற்கின்றேன் 
மதகுரு .அப்புக்குட்டி . J .டேவிட் 



1. உலகில் வாழும் அனைத்து மக்களையும்  நாம் அன்பு கூருகின்றோம்
  கர்த்தராகிய  ஆண்டவரும்  அப்படித்தான்
2. குறிப்பாக இலங்கை நாட்டில் நடக்கின்றதான மிருகத்தனமான காரியங்கள்
 கிறிஸ்தவ பாஸ்டர்களின் குழப்பல் நடைமுறைகள் (ஜேசுவின் நாமத்தின்  பெயரில் ) நடப்பதை மிகவும்  கண்டிப்பாக ஏற்சரிக்கின்றோம்  மற்றும் கண்டிப்புடன்   கண்டிக்கின்றோம் 
3. அந்நிய மதத்தினர் (கிறிஸ்தவர்கள் இல்லாதவர்கள் ) கிறிஸ்தவத்தை  வெறுப்பதற்கு காரணம்  என்ன? வினவினால்  விசாரித்தால்
   கூடுதலான விதம்  பார்த்தால்  அனேக பாஸ்டர்காரர்கள்   மக்களை  வெறுக்கத்தக்கதாக  நடாத்திய   சம்பவங்களே ( பிழையான  காரியங்களில்
4. வேதாகமம் படித்த அநேகருக்கு  இன்றைய நாளில் இருக்கக்
கூடிய மிகவும் பெரிதான கவலையும்  வேதனையும்  யாதேனில் ?
ஆங்காங்கே திடீர் திடீர் என முளைக்கும் பாஸ்டர்கள்( கூடுதல்
இவர்களில் அநேகர் வேதாகம பாடசாலைகளில் படித்தவர்கள்
அல்ல  ஒரு தலைமயத்துக்கு  கட்டுப்பட்டு  வாழ்வவரோ  கிடையவே கிடையாது ஒரு சிலர்  வேதாகம பாடசாலைகளில் படித்தவர்களும் இதில் அடங்குவர்
 கர்த்தர்  பேசுகிறார்   கர்த்தர்  பேசுகிறார்   என்று  தங்களது
விருப்பத்துக்கு ஏற்றவாறு  நடந்துகொள்கின்றனர்
  பண ஆசை ,பதவிஆசை, பெண் விடயங்கள் அண்ணன் தம்பி மாமன் மருமகன் என்று  எல்லோரும் பாஸ்டர்கள்  பாஸ்டர் என்ற அர்த்தமே தெரியாதவர்களும் புரியதவர்களுமே 
வானத்தில் இருந்து  அப்படியே இறங்கியவர்களாக ஒரு நினைப்பு 


(பரிசுத்தவங்களிடம் கர்த்தர் பேசுவது என்பது  உண்மை நான் அதை  குறை குறைவில்லை 
எவரும் என்னை தவறுதலாக நினைக்க வேண்டாம் இது வேற விடயம் )
ஒரு தேவாலயத்தில்அதன் ஒழுங்கின் படி நடக்காமல் கட்டுப்படாமல் கீழ்ப்படியாமல் தாங்கள் நினைத்தது சரி என நினைத்து
தங்களது அவிலாசைகள் நிறைவேறவில்லை  என்கின்ற பலவித குறைபாடுகளை காட்டி தங்களது விருப்பத்தின் படி பிரிந்து போய்
தாங்களாகவே பாஸ்டர் ஆகி விடுகின்றனர்(பதவிஆசை)
 இவர்கள் சமுதாயத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் மிகவும் பிரிவினை  பிரட்சனை உள்படுகின்றனர்   ஏனைய மத ஆலயங்களிலும் தலை போட்டு  கலவரங்களிலும்
தேவை அற்ற
வேதத்துக்கு புறம்பான காரியங்களிலும் தலைப்படுவதால்  மக்கள்  கிருஸ்துவத்தை  வெறுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது
 கிறிஸ்தவன் சரியாய்  இல்லாததால் கிறிஸ்தவத்தை அந்நிய மத மக்கள் வெறுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது அதே நேரம் கிறிஸ்தவர்கள் மிதிக்கவும்  படுகின்றனர்  காரணம் இதற்கும்  கிறிஸ்தவனே . கிறிஸ்தவனின் ஒழுங்கற்ற தன்மையே 
 இவ் குழப்பங்கள் எங்கெல்லாம் நடக்கின்றது ? என்று பார்த்தால் உலகில் எல்லா இடத்திலும்  ஆதலால்   இவ் விடயத்தை ஆராய வேண்டிய நிலை உள்ளது
முக்கியமாக இலங்கை நாட்டில்
 பேய் / பிசாசு / விக்கிரகம் / சாத்தான்  என்று சொல்லி
  பாலத்காரமாக அவர்களுடைய   நம்பிக்கைக்குரிய  சாமிக்கள் என சொல்லப்படுகின்ற  படங்களை  போட்டோக்களை  சிலைகளை உடைத்தல்  எரித்தல் மிகவும் கண்டிக்கத்தக்கது
 ஒரு வேளை  குடும்பத்தில்  ஒருத்தர்  ஜேசுவை ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் மற்றவர்  தாமதிக்கலாம்  அல்லது  ஜேசுவை ஏற்காமலும் போகலாம்  அதற்க்காக   குடும்பங்களை  பிரிக்க முடயுமா ? சில பாஸ்டர்கள்  குடும்பங்களை  பிரிகின்றனர்  பிரித்துள்ளனர்  போதிய ஆதாரங்கள் சுவிஸ்  (தமிழர்கள் )இலங்கை  மற்றும் ஏனைய  நாடுகளிலும் உண்டு
அடுத்தவன் காணி பூமிகளை அவகரித்தல்
பலாத்கரமாக அடுத்தவன் காரியங்களில் தலையிடுதல் தேவை அல்லாத காரியங்களை செய்தல்
யாராவது ஒருஏழை  ஊழியக்காரன் ஊழியம் செய்யும் போது  அவனுக்கு இன்னொரு ஊழியக்கார னுக்கு உதவி பண்ண முன் வரும்போது பொறாமை  உள்ள (பாஸ்டர்) ஏழை ஊழியகாரனுக்கு சேர வேண்டிய பணத்தை தடுத்தல்
காரணம் இது பொறமை தானே யாவையும் அனுபவிக்க வேண்டும் என்கின்றதான தன்னல ஆசைகள் தானே  இப்படி எத்தனை  எத்தனை எத்தனை   நடந்துள்ளது 



 *இவ் கட்டுரை  முடிவு  பெறவில்லை  தாமதமாவதற்கு மன்னிக்கவும்

No comments:

Post a Comment